சென்னை: விடாமுயற்சி, தக் லைஃப் என அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா, மொராக்கோவில் தனது ஆறு பெண் தோழிகளுடன் விடுமுறையை கழித்து வருகிறார். அந்த ஆறு தோழிகளில் ஒருவராக, கோட் பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியும் இருக்கிறார். நடிகை த்ரிஷா இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் தற்போது வைரலாகி
