பயிற்சி இன்றி 21 கிமீ மாரத்தான் ரேஸ் ஓடிய காஷ்மீர் முதல்வர்

ஸ்ரீநகர் இன்று நடந்த மாரத்தன் ஓட்டப் பந்தயத்தில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எவ்வித பயிற்சியும் 11 கிமீ ஓடி உள்ளார். இன்று ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக நடந்த சர்வதேச மாரத்தான் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன் அவர் மாரத்தானில் பங்கேற்றார். எவ்வித பயிற்சியும் இன்றி ஓடத் தொடங்கிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.