கள்ளக்குறிச்சி: நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குச் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன் வழங்கிய நினைவுப்பரிசு கவனம் ஈர்த்துள்ளது. ஆளுநர் பங்கேற்ற விழால் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாகப் பாடாதது சர்ச்சைக்கு உள்ளான நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் நினைவுப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்தி மாதம்
Source Link
