சென்னை: விஜய் டிவியின் மாஸான நிகழ்ச்சியாக கடந்த ஏழு சீசன்களை நிறைவு செய்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிலையில் கடந்த 6ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் துவங்கியுள்ளது. கடந்த ஏழு சீசனங்களில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் ஹோஸ்டாக செயல்பட்ட நிலையில் தற்போது விஜய் சேதுபதி புதிய ஹோஸ்டாக
