மாஸ்கோ: மத்திய கிழக்கில் பதற்றம் தொடரும் நிலையில், இதற்கிடையே ரஷ்யா- உக்ரைன் மோதலில் மிக முக்கிய திருப்பம் நடந்துள்ளது. ரஷ்யா தான் சிறைபிடித்து வைத்திருந்த 95 உக்ரைன் வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. அதேபோல உக்ரைனும் தன்வசம் இருந்த 95 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்குப்
Source Link
