சென்னை: நடிகர்ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான நிலையில், இந்தப் படத்தின் வசூல் கடந்த 10 நாட்களில் மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. கடந்த 10 நாட்களில் 232 கோடி ரூபாய் வரையில் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான வேட்டையன் படம் ஜெயிலர் படத்தை வசூலில்
