ஸ்ரீவித்யா நினைவு நாளில் கே.எஸ். ராதாகிருஷ்ணன், திமுக முன்னாள் செய்தித் தொடர்பாளரின் முகநூல் பதிவு… #ஸ்ரீவித்யாவின் நினைவு நாள் நேற்று (19-10-2006). அவருடைய வழக்கறிஞர் என்ற நிலையில் பல நினைவுகளை ஏற்கனவே இந்த தளத்தில் பதிவுகளை செய்துள்ளேன் சின்னஞ்சிறுமியாக அம்மா எம்.எல்.வி. பாட கூத்தனூர் சரஸ்வதி அம்மன் சன்னதியில் அவர் நடனமாடியது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. அப்போதே முகத்தில் பாதியளவு கண்கள் தான்.. அந்தப் பெரிய கண்களில் தான் எத்தனை எக்ஸ்பிரஷன்ஸ்..!. பேசும் விழிகள் ஸ்ரீ வித்யாவிற்கு. […]