டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு பல ஆண்டுகளாகக் குடைச்சல் கொடுத்து வந்த ஹமாஸ் தலைவர் சின்வார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். இது இஸ்ரேலுக்கு நிம்மதியைக் கொடுத்தாலும், சின்வார் வலிமையான நபராக மாற ஒரு வகையில் இஸ்ரேல் செய்த தவறு தான் முக்கிய காரணம். கடந்த 2011இல் ஒரு வீரரை விடுவிக்க இஸ்ரேல் தன்வசம் இருந்த 1000+
Source Link
