101 வயதை எட்டிய கேரள முன்னாள் முதல்வருக்கு தலைவர்கள் வாழ்த்து

திருவனந்தபுரம் கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு 101 வயதானதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் பழம்பெரும் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் இன்று 101-வது பிறந்த நாளை கொண்டாடுவதால் அவருக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். மேலும் கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, கேரள அமைச்சர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கை உருவாக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.