Jayam Ravi: டைரக்டராக களமிறங்கும் ஜெயம் ரவி.. அட ஹீரோ இந்த நடிகரா.. அடிதூள்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜெனீ படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பாலிவுட் படங்களிலும் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் ஜெயம் ரவி. அவரது பிரதர் படம் தீபாவளியையொட்டி வரும் அக்டோபர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.