Simbu: டேய் 2கே கிட்ஸ்.. சவால் விட்ட சிம்பு.. நாளைக்கு 6 மணிக்கு சம்பவம் இருக்கு என அறிவிப்பு!

       சென்னை: நடிகர் சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என அடுத்தடுத்த படங்களை ஹாட்ரிக் வெற்றியாக கொடுத்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக அவர் எஸ்டிஆர் 48 படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் இணைய உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.