Sir Box Office Day 2: நாளுக்கு நாள் சார்-க்கு கூடும் மதிப்பு.. பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் நிலவரம் என்ன?

சென்னை: சார் படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தினை நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே, கன்னி மாடம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பப் பெற்றது. இந்நிலையில் சார் என்ற படத்தினை இயக்கியியுள்ளார். இந்தப் படத்தினை இயக்குநர் வெற்றி வெளியிட்டுள்ளார். படத்தில் விமல், சரவணன், விஜய்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.