சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் வரும் நவம்பர் 14ம் தேதி சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 10ம் தேதியே கங்குவா படம் ரிலீசாகவிருந்த நிலையில், வேட்டையன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. இயக்குநர் சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரின் நிறுவனம்
