அதிமுக கொள்கை பரப்பு துணை செயலராகும் நடிகை கவுதமி

சென்னை அதிமுக கொள்கை பரப்பு துணை செயலராக நடிகை கவுதமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்த நடிகை கவுதமி க்ட்ந்த பிப்ரவரி மாதம் பாஜகவில் இருந்து விலை எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்காக பிரசார்ம செய்தார். தற்போது நடிகை கவுதமிக்கு கட்சியில் அங்கீகாரம் அளிக்கும் வகையில் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதாவது அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு நடிகை கவுதமிக்கு வழங்கப்பட்டுள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.