டெஹ்ரான்: இஸ்ரேல் ராணுவத்தில் THAAD அமைப்பு வெற்றிகரமாக இணைக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் எல்லையில் இந்த THAAD அமைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் மேலும் இதே போன்ற THAAD அமைப்பு அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க சார்பாக இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
Source Link
