சுற்றுலாப்பயணிகள் கும்பக்கரை, சுருளி அருவிகளில் jகுளிக்கத் தடை

பெரியகுளம் கடும் வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து நீர்வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.