ஜிஆர்டி ஜுவல்லர்ஸுடன் தீபாவளியை மங்களகரமாக தொடங்குங்கள்; தங்கத்துடன் வெள்ளியை இலவசமாக பெறுங்கள்!

1964 ஆம் ஆண்டு முதல், ஜி.ஆர்டி ஜூவல்லர்ஸ் நம்பிக்கைக்கு பெயர் பெற்றது. கைவினைத்திறன மற்றும் தூய்மைக்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்றது. தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூரில் வலுவான நன்மதிப்பை கொண்டுள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்- தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்கள் ஆகியவற்றின் நேர்த்தியான கலெக்ஷன்களை வழங்குகிறது. பாரம்பரியமானதாக இருந்தாலும் அல்லது நவீனமாக இருந்தாலும், ஒவ்வொரு நகையும் கலை நிபுணர்களால் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்படுகிறது, ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் காலவரம்பற்ற நயத்துடன் மேம்படுத்துகிறது.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் ஒளிகளின் திருநாளான இந்த தீபாவளியில், அதை தன் சிறப்பு சலுகையுடன் கொண்டாடும் அதன் பாரம்பரியத்தை தொடர்கிறது, இது வாடிக்கையாளர்களின் திருவிழா தருணத்தில் மேலும் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் தங்க தீபாவளி எனவும் & ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் ஸ்வர்ண தீபாவளி’ எனவும் அதன் பிரச்சாரத்தை நிகழ்த்தி வருகிறது. வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்படும் தங்கத்திற்கு வெள்ளி என்ற அதன் பாரம்பரிய சலுகையை கொண்டுள்ளது இப்பிரச்சாரத்தின் கூடுதல் சிறப்பம்சமாகும். தங்க நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அதன் எடைக்கு இணையான வெள்ளியை முற்றிலும் இலவசமாகப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.ஆரடி ஜுவல்லர்ஸுக்கு இந்த தீபாவளி அதன் 60வது தீபாவளி கொண்டாட்டம் என்பதால் இச்சலுகையோடு கூடுதலான 5 சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் வைரங்கள் மீது ஒரு காரட்டுக்கு 25 கிராம் வெள்ளியையும்; அன்கட் வைரங்களின் ஒவ்வொரு காரட்டிற்கும் 2 கிராம் இலவச வெள்ளியையும், பிளாட்டினம் நகைகளின் எடைக்கு சமமான இலவச வெள்ளியையும், வெள்ளிப் பொருட்களுக்கான செய்கூலியில் 25% தள்ளுபடியையும் (சிறப்புப் பொருட்களைத் தவிர), மேலும் வெள்ளி நகைகள் மற்றும் பரிசுப் பொருட்களின் MRP-யில் 10% தள்ளுபடியையும் பெறுவார்கள் இந்த தீபாவளியில், வாடிக்கையாளர்கள் தீபத்திருவிழாவின் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைப் பிரதிபலிக்கும் நகைகளுடன் முக்கியமான கலெக்ஷன்களையும் கண்கவர் நகைகளையும் வீட்டிற்கு கொண்டு செல்கிறார்கள்.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

தீப ஒளிகள் மற்றும் ஒற்றுமையின் பண்டிகையான தீபாவளி, மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்திற்கான நேரமாகும். எங்கள் தங்க தீபாவளி பிரச்சாரத்துடன், அனைத்து மக்களாலும் விரும்பப்படும் தங்கத்திற்கு வெள்ளி என்ற எங்கள் சலுகையை இணைத்து, இந்த சிறப்பான தீபாவளி நிகழ்வை கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இச்சலுகை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் மகிழ்ச்சி மற்றும் மதிப்பை சேர்க்கிறது. என்று ஜிஆர்டி ஜூவல்லரஸின் நிரவாக இயக்குனர் திரு ஜி ஆர், ‘ஆனந்த அனந்தபத்மநாபன் அவர்கள் கூறினார்.

“இந்த தங்க தீபாவளி சலுகைகள், வாடிக்கையாளரின் திருப்திகாரமான எங்களின் ஆறு தசாபத் கால அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் ஆமாகப் புரிந்து கொண்டுள்ளோம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

நகைகள் வாடிக்கையாளர்களின் கண்கவரும் வகையில் மட்டுமல்லாமல், அவர்களின் இதயம் கொள்ளை கொள்கின்ற அனுபவங்களுடன் அவர்கள் வீடு திரும்புகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை தீபாவளியின் சௌகரியமான அனுபவத்தை உணரவும் மற்றும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகளுடன் ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸிலிருந்து வீடு திரும்பவும் தாங்கள் அனைவரையும் அழைக்கிறோம் என்று இது குறித்து நிஆர்டி ஜூவல்லர்ஸின் நிரவாக இயக்குனர் திரு ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.