தீபாவளி விடுமுறையை முன்னிட்டு 11,176 சிறப்பு பஸ்கள் இயக்கம்! அமைச்சர் சிவசங்கர் தகவல்…

சென்னை: தீபாவளி விடுமுறையை முன்னிட்டு 11,176 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை  அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். தீபாவளியையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட உள்ளதால். பொதுமக்கள் அதிகம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், தீபாவளி விடுமுறையை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. தீபவாளியை  முன்னிட்டு 11,176 சிறப்பு பஸ்கள் இயக்கம் திட்டமிட்ப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். நாடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.