பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தேதி அறிவிப்பு! பள்ளி கல்வித்துறை

சென்னை:  பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் தொடர்பான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி  தடகள, குழு விளையாட்டு போட்டிகள்  போன்ற விளையாட்டு போட்டிகள்  அக்.28-ல் தொடங்கி 2025  பிப்.11 வரை நடைபெறும் என கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக  பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில், நடப்பு (2024-25) கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் குடியரசு தின தடகள போட்டிகள், பாரதியார் தின குழு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.