Bigg Boss 8 Tamil Arnav Eviction Vijay Sethupathi Contemns : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பித்ததை தொடர்ந்து, இதிலிருந்து இரண்டாவது ஆளாக எவிக்ட் ஆனார், அர்னவ். இவர் நேற்று மேடையில் பேசிய விஷயங்கள் விஜய் சேதுபதியின் கண்டனங்களுக்கு உள்ளானது.
