சென்னை: இந்த பொறப்புத்தான் நல்ல ருசிச்சி சாப்பிட கிடைத்தது என்ற பாடலுக்கு ஏற்றால் போல, நல்ல சுவையான உணவு எங்கே கிடைக்கும் என தேடி தேடி ருசித்து ருசித்து சாப்பிட்டதை தனது சேனலில் பதிவிட்டு பிரபலமானவர் தான் இர்பான். உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை விதவிதமான உணவை சுவைத்து ரிவ்யூ கொடுக்கும் புட் விலாகராக தன்னுடைய