யார் திராவிடர்?  அன்பில் மகேசை விவாதத்துக்கு அழைக்கும் சீமான்…

சென்னை:  தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான நிலையில், யார் திராவிடர்?  அதுகுறித்து பேச நான் தயார்,  நீயா? நானா?,  வா பேசலாம், நீ பேச தயாரா?  என  அன்பில் மகேசை விவாதத்துக்கு அழைத்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். ” தமிழர் இல்லாத ஒருவரை ஆள்வதற்கு , வசதியாக திராவிடத்தை வைத்துக்கொண்டு , திராவிடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ‘ எனவும் , இதுகுறித்து அன்பில் மகேஷ் என்னோடு பேச தயாராக இருக்கிறாரா, ஒரு இடத்தில் அமர்ந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.