237 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட அரிய நகல் கடந்த வாரம் ஏலம் விடப்பட்டது. வட கரோலினாவில் அக்டோபர் 17ஆம் தேதி (வியாழக்கிழமை) நடந்த இந்த ஏலத்தில் $9 மில்லியனுக்கு விற்கப்பட்டது. 1787ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பு மாநாட்டிற்குப் பிறகு அச்சிடப்பட்ட அரசியலமைப்புச் சட்ட நகலை ஏலத்தில் எடுத்தவரின் பெயர் உடனடியாக வெளியிடப்படவில்லை. ‘பிரங்க் ஆக்ஷன்ஸ்’ என்னும் தனியார் ஏல நிறுவனம் இந்த ஆவணத்தை விற்றது. $1.1 மில்லியன் அமெரிக்க டாலருக்குத் தொடங்கிய இந்த […]