டெல்லி: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களை கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே படக்குழுவினர் துவங்கியுள்ளனர். சென்னை மற்றும் மும்பையில் அடுத்தடுத்த ப்ரொமோஷன்கள் நடந்த நிலையில் இன்றைய தினம் டெல்லியில் கங்குவா படக்குழுவினர் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். டெல்லியின் படக்குழுவினருடன் இணைந்து ரசிகர்களை சந்தித்த நடிகர்
