கூண்டோடு கட்சி மாறிய பாஜக தலைவர்கள்: ஜார்கண்டில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஹேமந்த் சோரன்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவைச்சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 3 பேர் உள்பட பலர், பாஜகவில் இருந்து விலகி, ஹேமந்த் சோரன் கட்சியில் இணைந்துள்ளனர். இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹேமந்த் சோரன் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சாம்பாய் சோரன் உள்பட  பலர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், நடைபெற உள்ள தேர்தலிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்,  பாஜகரவைச் சேர்ந்த பல தலைவர்கள் மற்றும் 3 முன்னாள் எம்எல்ஏக்களை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.