ஜார்க்கண்ட்: 4 அமைச்சர்கள் உட்பட 15 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் கொடுத்த காங்கிரஸ்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் நள்ளிரவில் வெளியிட்டது. 21 வேட்பாளர்களைக் கொண்ட இந்த முதல் கட்ட பட்டியலில் 4 அமைச்சர்கள் உட்பட 15 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது காங்கிரஸ். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 29 தொகுதிகள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.