பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு…

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் கசான் நகருக்கு இன்று சென்றடைந்தார். இங்கு ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து பேசிய ​​புடின், “எங்கள் உறவுகள் மிகவும் நன்றாக உள்ளன, மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் நான் சொல்வதை புரிந்துகொள்கிறீர்கள்.” என்று மோடியைப் பார்த்துக் கூறினார். அதேவேளையில், உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, ஒவ்வொரு பிரச்சனைக்கும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவின் ஒவ்வொரு முயற்சியும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.