ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ள அமைச்சர் ராஜகண்ணப்பன்! ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் அதிரடி குற்றச்சாட்டு

சென்னை: ‘திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலமாக ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளார் என  அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி உள்ளது. அதுதொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டு உள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சென்னையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூ.411 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் அரசு நிலத்தை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.