5 ஆண்டுகளில் முதல் முறை! சீன அதிபர் ஜி ஜின்பிங் – பிரதமர் மோடி நாளை சந்திப்பு.. ஏன் முக்கியம்?

மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, நாளை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே இந்த சந்திப்பு நடைபெறுகிறது. பிரதமர் மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்படலாம் எனத்தெரிகிறது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.