Amala paul: குடும்பத்துடன் சன்பாத்.. அமலா பாலுடன் இணைந்த கணவர் -மகன்.. பாலி பீச்சில் குதூகலம்!

சென்னை: நடிகை அமலா பால் அடுத்தடுத்து தனுஷ், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர். ஒரு கட்டத்தில் இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து, அந்த திருமண வாழ்க்கை சக்சஸ் ஆகாத நிலையில், அவரை விவாகரத்தும் செய்தார் அமலா பால். இதையடுத்து இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டு சமீபத்தில் குழந்தையும் பெற்றுற்றார். திருமணம் செய்த நிலையிலும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.