OTT: ஹனிமூன் போன இடத்துல கல்யாணம் பண்ண பொண்ணு தங்கச்சின்னு வரும் அதிர்ச்சி.. Honeymoonish விமர்சனம்!

சென்னை: குவைத் நாட்டில் உருவாக்கப்பட்ட ஹனிமூனிஷ் (Honeymoonish) ஒரிஜினல் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது. அரபு மொழியில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் காமெடி மற்றும் ரொமான்டிக் ஜானரில் உருவாக்கப்பட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. விருப்பமே இல்லாமல் அவசர அவசரமாக திருமணம் செய்யும் ஜோடி ஹனிமூனுக்கு செல்லும் இடத்தில் அரங்கேறும் கூத்துக்கள் தான் இந்த படத்தின்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.