காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் போலி ஐபிஎஸ், போலீஸ் கலெக்டர் வரிசையில் தற்போது போலியாக ஒரு நீதிமன்றத்தையே நடத்தி வந்ததோடு சொத்து வழக்குகளில் தீர்ப்பு கூறி வந்த போலி நீதிபதியை கைது செய்துள்ளனர் போலீசார். இந்த நிலையில் பல ஆண்டுகளாக கைவரிசை காட்டியவர்கள் கைதானது எப்படி என்பது குறித்தான பின்னணி வெளியாகி இருக்கிறது. குஜராத் மாநிலம்
Source Link