சென்னை: தங்கம் விலை இப்போது புதிய உச்சத்தைத் தொட்டு 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கலாமா.. இல்லை விலை சற்று குறையுமா என்பது குறித்து பலரும் குழம்பி இருக்கிறார்கள். இதற்கான பதிலை ஆனந்த் சீனிவாசன் கொடுத்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம். கடந்த சில நாட்களாகத் தங்கம்
Source Link