ஜெருசலேம்: இஸ்ரேல் கடந்த ஓராண்டில் நடத்தி வரும் தாக்குதலில் ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இலங்கையில் இருக்கும் இஸ்ரேல் யூதர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்துள்ளது. இலங்கையில் இருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்ரேல் யூதர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடலாம் என்பதால் இந்த எச்சரிக்கை
Source Link