சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் ஹ்ர்தயம் மற்றும் மாநாடு படங்களில் நடித்ததன் முலம் நன்கு புகழ் பெற்றார். வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சின்னத்திரை நடிகரைத் திருமணம் செய்துகொண்டதாக தகவல்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக இந்தத் தகவல் அவரது