தனுஷ் ரொம்ப டிசிப்ளின்.. உசுரே நீதானே.. தங்கச்சி பாசம்னா இப்படி இருக்கணும்.. துஷாரா விஜயன் பளிச்!

       சென்னை: நடிகர் துஷாரா விஜயனுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி ஆண்டாகவே மாறியுள்ளது. தனுஷ் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த துஷாரா விஜயன் தொடர்ந்து தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.