திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, சகோதரர் ராகுலுடன் ரோடு ஷோ நடத்தி பேரணியாக சென்று வயநாடு தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.. “இது பொன் எழுத்துக்களில் எழுதப்படும்” காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகத்தை பகிர்ந்து கொண்டனர். 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரே பரேலி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற ஏதேனும் ஒரு தொகுதியை அவர் கைவிட வேண்டிய […]
