வரும் 27 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மதுரையில் டாஸ்மாக் மூடல்

மதுரை மதுரை நகரில் வரும் 27, 28 மற்றும் 29 தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்  =சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜை நாளை நடைபெறுகிறது. தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா, குருபூஜை வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. இவ்விழாக்களில் தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர்கள், பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.