Kajal Aggarwal: மஞ்சள் வெயில் மாலையிலே..கணவரோடு செம ரொமான்ஸ் மோடில் காஜல் அகர்வால்.. குவியும் லைக்ஸ்

ஹைதராபாத்: தென்னிந்திய சினிமா உலகத்தில் தான் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்றைக்கு வரை தொடர்ந்து முன்னணி கதாநயகர்களின் படங்களிலும், ஹிட் ஆகும் படங்களிலும் நடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவரது சினிமா வாழ்க்கை கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான கியூன் ஹோ கயா நா என்ற இந்திப் படத்தில் தொடங்கியது. பழனி, பொம்மலாட்டம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.