சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா நேற்று விரைவில் மூன்றாவது திருமணம் செய்வேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறி உள்ள நிலையில், இன்று காலை மூன்றாவது திருமணம் செய்துள்ளார். திருமண போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். மலையாள நடிகரான பாலா, தமிழில் அன்பு, ‘அப்பா அம்மா செல்லம்’