ஓட்டாவா: இந்தியாவிடம் கனடா தொடர்ந்து பஞ்சாயத்தை கூட்டி வரும் நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் கனடாவில் குடியேறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்திருக்கிறது. வடஅமெரிக்க நாடான கடனா, சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் கனடாவில், வெறும் 3.8 கோடி பேர்தான் வசிக்கின்றனர். எனவே, அந்நாடு
Source Link