தமிழ்நாட்டில் 40 இடங்களில் டிரெக்கிங் செய்யும் வகையிலான திட்டம் தொடக்கம்! துணைமுதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாட்டில் 40 இடங்களில் டிரெக்கிங் செய்யும் வகையிலான திட்டமானது வனத்துறை  அமைச்சர் பொன்முடி முன்னிலையில் துணைமுதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,   தமிழ்நாடு அரசு சார்பில் மலையேற்றம் மேற்கொள்ளும் தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார். மேலும் தமிழ்நாட்டில் 40 இடங்கள் மலையேற்றம் மேற்கொள்ள இணையவழி முன்பதிவிற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.