சென்னை: மக்கள் மத்தியில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. அனைத்து மொழிகளிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு நல்ல வரவேற்பு என்பது உள்ளது. அதேநேரத்தில் பல ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. பல ரியாலிட்டி ஷோக்கள் சமூக அக்கறையுடன் நடத்தப்படுகின்றது. சில ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில