மருத்துவமனை சீர்கேடு: மயிலாடுதுறையில் வரும் 26ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும்  சீர்கேடுகளை கண்டித்து வரும் 26ந்தேதி அரசு மருத்ருவமனை முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அ.தி.மு.க. சார்பில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை எதிரில் வருகிற 26-ந்தேதி  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டம்  மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர் பவுன்ராஜ், தலைமையில் நடைபெறும் என்றும் ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.