ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்துவந்த ஒருவர் ரூ.14 கோடி வெளிநாட்டு கார்கள், பைக்குகளை வாங்கி குவித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர்தான் சத்ரபால் சிங். இவர் ராஜ்காம்ப் இன்ஃபோ சர்வீசஸ் லிமிடெட் குழுமத்தில் பொதுமேலாளராக வேலை பார்த்து வருகிறார். இது ஒரு மாநில அரசுக்குச் சொந்தமான
Source Link