ரு. 12 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ள பிரியங்கா காந்தி

வயநாடு வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ள வயநாடு மக்களவை இடைத்தேர்தல் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக கட்சி தலைமை அறிவித்தது.  நேற்று பிரியங்கா காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.அவர்  வயநாட்டில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் ஊர்வலமாக கட்சி தொண்டர்களுடன் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.