வாகனத்தை வழிமறித்த சிறுவர்களுக்கு கனிமொழி உதவி

பெரிய தாழை தனது வாகனத்தை வழிமறித்து கோரிக்கை வைத்த சிறுவர்களுக்கு கனிமொழி எம் பி உடனடியாக உதவி வழங்கி உள்ளார். இரண்டாவது முறையாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அதனபடி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியதாழை ஊராட்சிக்கு சென்று கொண்டு இருந்தபோது, கனிமொழியின் வாகனத்தை சிறுவர்கள் சிலர் இடைமறித்துள்ளனர்  உடனடியாக வாகனத்தை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.