BB8 show: தர்ஷா மேகி கன்டன்ட் பண்றாங்க.. அவங்க தமிழ்நாட்டுக்கு வந்த கதை தெரியுமா?.. ரவீந்தர் ஓபன்!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த 6ம் தேதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக கடந்த 7 சீசன்களாக ரசிகர்களை கட்டிப்போட்டு வந்த நடிகர் கமல்ஹாசன், தன்னுடைய படங்களின் கமிட்மெண்ட் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து இந்த சீசனில் விலகியுள்ளார். இதையடுத்து 8வது சீசனின் புதிய ஹோஸ்ட்டாக களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.