டெல்லி: நமது நாட்டில் உள்ள பிரபல ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ தங்கள் செயலியில் ஆர்டர் செய்வதற்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அதிரடியாக இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளது. இது நெட்டிசன்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது. முன்பெல்லாம் உணவை பார்சல் வாங்குவதே கடினம்.. ஆனால், உணவு ஆர்டர் செயலி
Source Link