ஒசாக் இந்தியா வருடாந்திர கூட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை அமெரிக்க துணை தூதருடன் இணைந்து தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒசாக் இந்தியா வருடாந்திர கூட்டதைதொடகி வைத்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் உறவுநய‌ பாதுகாப்பு சேவைப் பிரிவு (DSS) மற்றும் வெளிநாட்டில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களின் பாதுகாப்பு நிபுணர்களுக்கு இடையிலான அரசு-தனியார் கூட்டாண்மை ஒசாக் (OSAC) என அழைக்க்கப்பட்டுகிறது.. இந்த ஒசாக் உறுப்பினர்கள் பாதுகாப்பு குறித்த‌ தகவல்களை சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்வதோடு வெளிநாடுகளில் அமெரிக்க உறவுகளைப் பாதுகாப்பதற்கான‌ வலுவான பிணைப்புகளைப் பராமரிக்கிறார்கள். நேற்று அமெரிக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.